64 சிவமூர்த்தங்கள்

மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
ஒற்றை திருவடியுடைய வடிவம்
உமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம்
திருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம்
உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம்
கருடனுக்கு அருளிய வடிவம்
பிரம்மாவின் தலையை கொய்த வடிவம் ( அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம்)
கூர்ம வடிவ திருமாலை அடக்கிய வடிவம்
மச்ச வடிவ திருமாலை அடக்கிய வடிவம்