64 சிவமூர்த்தங்கள்

 

 

[st_accordion][st_acc_panel title=”01 – இலிங்க மூர்த்தி” state=”open”]sivalingசிவபெருமானின் திருவுருவாக சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் வழிபடப்படுவது சிவலிங்கமே, மனம் வாக்குக்கு எட்டாதவனும். குனங்குறியில்லா தவனுமாகிய இறைவன் தன்னை எல்லோரும் வழிபட்டு உய்யும் வண்ணம் கொண்ட கோலங்களே அவனது மூர்த்தங்கள், இலிங்கத்தின் பிண்டிகை சக்தி உருவத்தையும். இலிங்கம் சிவன் உருவத்தையும் குறிக்கின்றன, ‘லிங்’ என்றால் லயம், ‘கம்’ என்றால் தோற்றம், தன்னுள் லயமடையச் செய்த உலகுயிர்களின் தோற்றத்துக்கும் காரணமாக நின்று. ஐந்தொழில் இயற்றும் ஆற்றலை உணர்த்துவதே இலிங்க மூர்தம், தானே தோன்றிய இலிங்கத்தினை சுவயம்புலிங்கம் என்பர். [/st_acc_panel] [/st_accordion]

[st_accordion][st_acc_panel title=”02 – இலிங்கோத்பவ மூர்த்தி” state=”open”]lingothbavarபிரமனும் திருமாலும் முறையே இறைவனின் முடியையும் அடியையும் காண முயன்றனர் அல்லவா ? அப்போது இறைவன் கொண்ட கோலமே இலிங்கோற்பவ மூர்தம் எனப்படும், சிவாலயங்களில் சுவாமி சந்நிதிக்குப் பின்புறம் இத்திருவுருவம் அமைந்திருக்கும், அகண்டாசுரமான. ஜோதி வடிவமாக இறைவனைப் பிரமனும் திருமாலும் முறையே அன்னமும். பன்றியும் ஆகித் தேடி நிற்கும் நிலையில் இம்மூர்த்தி அமைந்திருக்கும், அப்போது இறைவன் எடுத்த அனல் வடிவமே சுருங்கிப் பின்னர் திருவண்ணாமலை ஆகியது என்பது வராலறு. செல்வத் தேவதையின் கணவனும். கல்வித் தெய்வத்தின் கணவனும் இறைவனைக் காணும் முயற்சியில் தோற்றனர். ஆகவே செல்வத்தாலும். கல்வியாலும் இறைவனை அடைய முடியாது. அவன் அருளால் தான் அவனை அடையலாம் என்பதே இக்கதையின் உட்பொருள். [/st_acc_panel] [/st_accordion][st_accordion][st_acc_panel title=”03 – முகலிங்க மூர்த்தி” state=”open”]mukhalingaசிவலிங்கத்தின் மேற்பகுதியில் முகங்கள் அமைந்திருக்குமாயின் அத்திருமேனி முகலிங்கம் என்று அழைக்கப்படும், முகலிங்க மூர்த்தம் ஆட்யம் ஆநாட்யம். ஸூரேட்யம். ஸர்வஸமம் என நான்கு வகைப்படும், முகத்தின் எண்ணிக்கைக்கேற்ப அது உணர்த்தும் தத்துவங்களும் வேறுபடும் எடுத்துக்காட்டாக முகம் ஒன்றானால் ஒருவனே ஈசன் என்றாகும், இரண்டானால் அவை சக்தியையும் சிவத்தையும் உணர்த்தும், மூன்றானால் திரயங்கள் என்னும் மும்மூன்றான பல தத்துவங்களையும் உணர்த்தும்.[/st_acc_panel] [/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”04 – சதாசிவ மூர்த்தம்” state=”open”] sadasivaஐந்து முகங்கள். பத்துக் கரங்கள் கொண்டு விளங்கும் மூர்த்தம் சதாசிவ மூர்த்தம் காமிகம் முதலான சி ஆகமங்கள் இருபத்தெட்டு. இவை அனைத்தும் சதாசிவ மூர்த்தத்திலிருந்து தான் வெளிப்பட்டன, ஸத்யோஜாதம். தத்புருஷம். வாமதேவம், ஈசானம், அகோரம் என்ற ஐந்துமே சாதசிவத்தின் முகங்கள், அதுவன்றி ஞானியர் மட்டுமே அறியும், அதே முகமொன்றும் இவருக்கு உண்டு. மு+கம அதாவது இறைவனின் முகங்களிலிருந்து வெளிப்பட்டு வந்ததானல் அவை ஆகமங்கள் எனப்பட்டன, மேலும் ‘ஆ’ என்பது ஞானத்தையும் ‘க’ என்பது மோட்சத்தையும் ‘மா’ என்பது மலநாசத்தையும் குறிக்கும், உலகுயிர்களின் மலநாசத்தின் பொருட்டு ஆகமங்களை அருள இறைவன் ஐந்து முகங்களோடு தோன்றிய கோலமே சதாசிவ வடிவம், ஐந்தொழில்களில் ஐந்தாவதான அனுக்ரஹம் (அருளலைப்) புரிபவர் சதாசிவன், [/st_acc_panel] [/st_accordion]

[st_accordion]

[st_acc_panel title=”05 – மஹா சதாசிவ மூர்த்தம்” state=”open”]mahasadasivaஎண்ணில்லாதவனாக. அதாவது கோடிக்கணக்கான சேவடிகள். திருமுகங்கள், திண்தோள்கள், முகங்களில் மூன்று கண்கள் கொண்ட இறைவன் நம்மையாள்பவன் என்று திருவிசைப்பா கூறுகிறது. எல்லாமாய், எங்குமாய் இருப்பதனை உணர்த்த அவன் மஹா சதாசிவ மூர்த்தியாய் விளங்குகிறான். கீழ்வா¢சையில் ஒன்பது, அதனை அடுத்து மேல் வா¢சையில் ஏழு, அதனை அடுத்த மேல் வா¢சையில் ஐந்து, அதனை எடுத்து மேல் வரிசையில் மூன்று, உச்சியில் ஒன்று என மஹா சதாசிவ மூர்த்தம் இருபத்தைந்து முகங்களையும் இருபது கரங்களில் பல்வேறு ஆயுதங்களையும், இரண்டில் அபய வரதமும் பெற்று விளங்குவார். [/st_acc_panel] [/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”06 – உமா மகேச மூர்த்தி” state=”open”]umamahesaஉமா தேவியார் இறைவனின் திருக்குறிப்பின்படி ஐந்தொழில் இயற்றுவார். அருளே சக்தியாவாள். அவள் பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, கி¡¢யா சக்தி, ஞானசக்தி என ஐந்து. ஐந்து வடிவாய் நிற்பாள். உலகத்து உயிர்கள் ஆண் பெண்ணாய் இணைந்து வாழ்ந்து உலக இயக்கம் இனிது நடைபெற சிவனும் சக்தியுடன் இணைந்து உறைகிறான். உமையுடன் கூடிய மகேசனை உமா மகேசன் என்கிறோம். திருக்கோயில்களில் ஆண்டுப் பெருவிழா நிறைவு திருக்கல்யாணமாகும், அடுத்த நாள் காலை இறைவன் அளிக்கும் தா¢சனத்தை ‘ உமா மகேஸ்வர தா¢சனம்’ என்று போற்றுவர். இறைவனும் இறைவியும் இணைந்து அமர்ந்த கோலமே உமா மகேஸ்வர மூர்த்தம் ஆகும்.[/st_acc_panel] [/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”07 – சுகாசன மூர்த்தம் ” state=”open”]sukasanaசிவ பெருமான் கயிலைமலையில் தன் திருமாளிகையில் ஆயிரக்கால் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். பிரமன் முதலான தேவர்கள் துதித்து நிற்கவும். இறைவானர்கள் இன்னிசை எழுப்பவும், இனிதமர்ந்து அவரவர்களுக்குத் தக்கவாறு அருள்பாலித்தான். அவனுடன் அம்பிகையும் வீற்றிருந்தாள். பிருங்சி முதலானவர்களின் நடனத்தையும் சிறிது கண்டுகளித்தான். இறைவன் அனைவருக்கும் வேண்டிய வரங்கள் கொடுத்துத் தத்தமது இடத்துக்குச் செல்லவிடுத்தான். அப்போது அம்பிகை ‘தங்கள் திருவாய் மலர்ந்த வேத ஆகமப் பொருள்களை எனக்கு விளக்கு வேண்டும்’ என்றாள். அதனைகேட்டு மகிழ்ந்த இறைவன்மிக உயர்ந்ததும் வசதியானதுமான இருக்கையில் அமர்ந்து அம்பிகையும் அமர்த்தி வேத ஆகமப் பொருள்களை விளக்கினான், அம்பிகை உற்றுக் கேட்க, இறைவன் உபதேசித்த நிலையில் அமர்ந்த கோலமே சுகாசன மூர்த்தம்.[/st_acc_panel] [/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”08 – உமேச மூர்த்தம்” state=”open”]umesaஒரு கற்பத்தில் பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலுக்கு உதவிட சநகர், ஸநாதனர், ஸநற்குமாரர் என்ற நான்கு குமாரர்களையும் பெற்றான். அவர்கள் பிரம்மனுக்குப் படைத்தல் தொழிலில் உதவவில்லை. மாறாகத்துவமியற்றி மேல் நிலை எய்தினர். பிரம்மனின் படைப்புத் தொழிலில் தடையேற்பட்டது. அதனைத் தருமாலிடம் கூறினர். அவர் பிரம்மனையும் ஸநகாதி முனிவர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு கயிலை சென்றார். அவர்கள் அனைவரையும் ஈசன் தனது நெற்றிக் கண்ணினால் சாம்பலாக்கி விட்டான். அப்போது தனித்து நின்ற பரமன் தனது இடத்தோளைப் பார்த்தான். அதிலிருந்து சக்தியான உமாதேவி வெளிப்பட்டாள். அவளைத் தனது இடப்பாகத்தில் இருக்கச் செய்தான். பிறகு சாம்பலான அனைவரையும் உயிர்ப்பித்தான். நாம் சக்தியோடு சேர்ந்து நின்ற§¡ம். இனி படைத்தல் சா¢வர நடைபெறும் என்றான். அங்ஙனமே பிரமம்னின் தொழில் இனிதே தொடர்ந்தது. அபயவரத்துடன் இடப்பக்கத்தில் அம்பிகையுடன் விளங்குவார் இந்த உமேச மூர்த்தி. [/st_acc_panel] [/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”9 – மோசஸ்கந்த மூர்த்தம்” state=”open”]somaskandaஸ + உமா + ஸ்கந்த மூர்த்தி அதாவது உடையுனும், கந்தனுடனும் விளங்கும் வடிவம் என்பது பொருள். சூராதி அவுணர்களை அழித்ததற்பொருட்டு இறைவனது நெற்றிக்கண்ணிலிருந்து முருகனைத் தோற்றுவித்தான் இறைவன். முருகன் சரவணத்தில் ஆறுசேய்காளகி வளர்ந்தான். சிவசக்தி அங்கு எழுந்தருளினர். ஆறு குழந்தைகளையும் அன்னை ஆவலோடு சேர்த்து எடுக்க அறுவரும் ஒன்றாகிய பெருமான் ஆயினான். சேர்க்கப்பட்டவன். ”ஸகந்தன்” ஆனான். அவனை எடுத்து வந்து அன்னை தனக்கும் இறைவனுக்கும் இடையில் இருக்கச் செய்தாள். உண்மை – அறிவு -ம இன்பம் (ஸத்-சித்-ஆனந்தம்) என்ற மூன்றும் இறைவனின் வடிவம். சிவன்-ஸத். உமை-சித்-முருகன்-ஆனந்தம். உண்மை, அறிவு, மகிழ்வு, என்ற மூன்றின் சேர்க்கையே சோமஸ்கந்த மூர்த்தத்தின் தத்துவம்.[/st_acc_panel] [/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”10 – சந்திரசேகர மூர்த்தம்” state=”open”]chandrasekaraதட்சன் தனது இருபத்தேழு புதல்விகளையும் சந்திரனுக்குத் திருமண்ம் செய்து கொடுத்தான். எல்லா மனைவியா¢டத்தும் ஒத்த அன்பு பாராட்ட வேண்டுமெத் தட்சன் வலியுறுத்தினான். ஆனால் சந்திரன். காரத்திகை. உரோகனி என்ற இருவா¢டம் மட்டும் அதிகமான விருப்பங்காட்டுவதை உணர்ந்த மற்றவர்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். சினந்த தட்சன் சந்திரனை நாளொரு க¨யாகத்தேயும் படிச் சபித்தான். கலைகள் தேய்ந்து மூன்றாம் பிறையாகி இறுதியில் இறைவனிடம் அடைக்கலம் புகுந்தான் அம்புலி. களங்கமிலா மூன்றாம் பிறையினைத் தனது திருமுடியில் தா¢த்து. தட்சன் சாபத்தின¨யும் மாற்றி வளர்வதும் தேய்வதுமான ஆக்கினான். சந்திரனைத் திருமுடியில் தா¢த்து அம்பிகையுடன் நின்ற கோலத்தில் இருப்பது சந்திரசேகர மூர்த்தம் தொண்டை மண்டல சிவாலயங்களில் பெளர்ணமி நாளில் சந்திர சேகரர் விழாக் கொள்ளுவர். தென் மாவட்டங்களில் ஆண்டுப் பெரு விழாக் கொள்ளும் மூர்த்தமும் இவரே. [/st_acc_panel] [/st_accordion]