Diploma in Thiruvasagam 2018-19

Artilce_Header_all

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

DIPLOMA IN THIRUVASAGAM 2018-19


திருவாசகஞானக்கலைக்கல்வி ஓரண்டு பட்டயவகுப்பின் முதலாம்  ஆண்டு துவக்கவிழா!

எல்லாம் வல்ல ஈசனருளால் தருமமிகு சென்னை சிவலோகத்திருமடமும் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவாசகப்பட்டய வகுப்பின்  முதலாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் மாணவர் சேர்க்கை வருகின்ற 21-04-2018, , சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 8.30 மணிவரை சென்னை, MODERN KIDS NO1, Thennanthoppu 2nd Street, Pallavaram. நடைபெறவுள்ளது.

முன்பதிவு மற்றும் வகுப்பு தொடர்பான விபரங்களுக்கு:

9884719078, 9600004675.

Copy