பாலூர் கிராமத்தில் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், நெ.42, பாலூர் கிராமத்தில் எழுந்தருளி நம்மை எல்லாம் காக்கும் கடவுளாகிய அருள்மிகு பர்வதவர்த்தினி உடனுறை (சுயம்பு மூர்த்தம்) ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோயிலின் திருப்பணி நடைபெற உள்ளது. இத்தகைய பெரும்பணியில் ஆன்மீக அன்பர்கள், சிவநேய செல்வர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் பண உதவியை கைங்கர்யமாக செய்து, தங்களின் தலைமுறை சந்ததியினர்களும் எல்லா வளமும், செல்வசெழிப்பும் பெற்று வாழ அன்புடன் அழைக்கின்றோம். சிவ ஆலய திருப்பணி செய்தால் தங்களின் 21 தலைமுறை நரகத்தில் ஆழ்படாமல் வாழ்வது உறுதி என திருமுறைவாக்கிற்கு இணங்க தாங்கள் வாழ்வு உயர இயன்றதை செய்ய அன்புடன் வாரீர்.

நன்கொடைக்கு
Sri Parasurameshwarar Thirukkovil
A/c No. 50303269036,
IFSC : ALLA0212396 (Allagabath Bank)
Chengalpattu Branch
ஸ்ரீ பரசுராமேஸ்வரர் சிவனடியார் திருக்கூட்டம்
நெ.42, பாலூர் கிராம பொது மக்கள்

சிவாலய தொடர்புக்கு  – 9626791234 – 9865128219