அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றத்திற்கு தென்கிழக்கே 16 கிலோ மீட்டர் தூரத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து தெற்கே 16 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள வாயலூர் கிராமத்திற்கு ஈசான்ய நாதராகவும், தெய்வத்திருமேனி தேவனேரி தீர்த்தத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மிகவும் தொண்மையான பதினென்மரில் ஒருவரான புலிப்பாணி சித்தர் வணங்கி வழிப்பட்ட ஆலயம்.

அருள்மிகு ஸ்ரீ வேதநாயகி உடனுரை ஸ்ரீவேதபுரிஸ்வரர் ஆலயத்திற்கு ஆலய கருவறை விமானங்கள், பிரகார மண்டபம், பரிவார மூர்த்திகள், உலகில் வேறு எங்கும் இல்லாதவாறு சிவராத்திரி அன்று காலை 10.30 மணிக்கு சூரியனின் கதிர்கள் சுவாமி திருமேனியின் மீது (மூலவர்) அர்ச்சனை பொழிவது போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சுவர், திருமடப்பள்ளி கட்டிடம் மற்றும் தளம் ஆகிய கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திருப்பணிகள் விரைவாக நடைபெற ஆன்மீக அன்பர்கள் சிவநேய செல்வர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் பண உதவியை கைங்கர்யமாக செய்து தங்களின் தலைமுறை சந்ததியினர்கள் எல்லா வளமும், செல்வசெழிப்பும் பெற்று வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

Madurai Muthu, Indian Bank
SB A/c No. 572339803, Anupuram Branch, IFS Code : IDIB000A129
Cell : 98403 24068