1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.40

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 40

செய்யுள் :

அந்த ணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானுடப் பாற்படு தென்றிசை
இந்த வான்றிசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்.
 

periyapursanamdivider

பொருள் : உபமன்னியு முனிவர் கூறியதை கேட்ட மற்ற முனிவர்கள், உலகத்தில் பாச வினைக்கு ஆட்பட்ட மானிடர்கள் பிறந்தும் இறந்தும் வருவதற்கு உலகத்தில் எட்டு திசைகள் இருப்பினும், தென்திசையை மேலானதாக எண்ணி இவர் இங்கு வருவதற்கு இத்திசை செய்த புண்ணியம் என்ன? என்று முனிவர்கள் உபமன்னியு முனிவரிடம் வினவினர். உபமன்னியு முனிவர் சொல்லத் துவங்கினார். .

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

[formidable id=3]

periyapuranamdividerbottom

Leave a Reply