1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.36

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 36

செய்யுள் :

முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை யாட்கொண்ட ஈசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவ ருங்கொண் டகன்றபின். 

periyapursanamdivider

பொருள் : உமாதேவிக்கு மலர் பறிப்பதற்கு வந்த இரு தோழியர்களுக்கு முன்பே வந்த ஆலாலசுந்தரர். வண்டுகள் மொய்த்த புதிய மலர்கள் இவையே சிவபெருமானுக்கு உகந்தது என கருதி பறித்த மலர்கள் பலவற்றையும் ஆலாலசுந்தரர் கொண்டு செல்ல. குளிர்ந்த மலர்களைக் பறித்த அன்னத்திற்கு ஒப்பான அத்தோழியரும் அந்த நந்தவனத்தை விட்டு சென்றனர்..

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

வாட்ஸ்அப் படிவம்
Sending

periyapuranamdividerbottom

Leave a Reply